மதுரை கிழக்கு: மதுரையில் குப்பைகளை அகற்றாததால் ஆத்திரம்: நடுரோட்டில் குப்பைக்கு தீ வைத்த மக்கள்!
மதுரை சுப்பிரமணியபுரம் காஜா தெருவில் 4 நாட்களாக குப்பைகள் அகற்றப்படாததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலையின் நடுவே குப்பைகளை தீ வைத்து எரித்தனர். துர்நாற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட கோரிக்கை விடுத்துள்ளனர்.