அகஸ்தீஸ்வரம்: நாகர்கோவில்: பாஜக கவுன்சிலர் மீது தாக்குதல் புகார் - கைது செய்ய கோரி போராட்டம்
நாகர்கோவில் ராஜாக்கமங்கலத்தில் வீத லீடர்ஸ் நிர்வாகி தாக்கப்பட்ட விவகாரத்தில், பாஜக கவுன்சிலர் சதீஷை கைது செய்யக் கோரி காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் ஆதரவால் அவர் கைது செய்யப்படவில்லை என நிர்வாகி குற்றம்சாட்டியுள்ளார்.