திருவண்ணாமலை: விஜய் பாணியை பின்பற்றாதீங்க! தனுஷிடம் சாய் பல்லவி வைத்த பரபரப்பு கோரிக்கை
ஓம் திரைப்பட விழாவில் தனுஷின் அரசியல் வருகை குறித்து சாய் பல்லவி பேசிய பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் போல நடிப்பை நிறுத்திவிடாதீர்கள் என தனுஷிடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.