திருவண்ணாமலை: பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் மீது ரூ.38 லட்சம் மோசடி புகார் - திருவண்ணாமலையில் பரபரப்பு
திருவண்ணாமலை தெற்கு பாஜக முன்னாள் தலைவர் பாலசுப்பிரமணியன், மாநில செயலாளர் அஸ்வத்தாமன் மீது ரூ.38 லட்சம் கடன் வாங்கித் திருப்பித் தராததாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். கடந்த மக்களவை தேர்தல் செலவிற்காக இந்தத் தொகை வழங்கப்பட்டதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.