சத்தியமங்கலம்: அக்டோபர் 31-ல் மின் தடை! இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது
சத்தியமங்கலம் பகுதியில் வரும் 31.10.2026 அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் பராமரிப்பு பணிகள் காரணமாக கொடிவேரி, கடம்பூர், அந்தியூர் உட்பட பல பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.