கோவில்பட்டி: ராஜு நகர் குடிநீர் பிரச்சினை தீர்ந்தது: அதிகாரிகளுக்கு பொதுமக்கள் பாராட்டு
தூத்துக்குடி மாவட்டம் ராஜு நகர் இபி காலனியில் 20 நாட்களாக முடங்கியிருந்த குடிநீர் விநியோகம், புதிய மின் மோட்டார் பொருத்தப்பட்டதால் மீண்டும் சீரானது. இதற்காக ஊராட்சி அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.