கொடைக்கானல்: கொடைக்கானலில் கனமழை: மரம் முறிந்து விழுந்து கடைகள் மற்றும் வாகனங்கள் சேதம்
கொடைக்கானலில் பெய்து வரும் கனமழையால் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. மரம் முறிந்து விழுந்ததில் சாலையோரக் கடைகள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்தன. உயிர்சேதம் தவிர்க்கப்பட்ட நிலையில், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.