அரியலூர்: தங்கம் வாங்குபவரா? இந்த 3 விஷயங்களை கவனிக்க மறக்காதீர்கள்!
நகைக்கடைகளில் தங்கம் வாங்கும்போது பி.ஐ.எஸ் ஹால்மார்க் முத்திரை, தூய்மை தரம் மற்றும் 6 இலக்க அடையாள குறியீடு ஆகிய மூன்றையும் சரிபார்க்க நுகர்வோர் பாதுகாப்பு துறை அறிவுறுத்தியுள்ளது. BIS Care செயலி மூலம் நகையின் விவரங்களை சரிபார்ப்பது எப்படி என்பது குறித்து இந்த வீடியோவில் பாருங்கள்.