ஈரோடு: பெருந்துறையில் நவம்பர் 3-ல் முதல்வர் பங்கேற்கும் விழா: அமைச்சர் விஜய் பாலாஜி ஆய்வு
Erode, Erode | Oct 31, 2026 ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நவம்பர் 3-ஆம் தேதி நடைபெறும் அரசு விழாவில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பங்கேற்கிறார். இதற்கான முன்னேற்பாடுகளை அமைச்சர் விஜய் பாலாஜி நேரில் ஆய்வு செய்தார். விழாவில் மகளீர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்கப்பட உள்ளது.