பெரம்பலூர்: பெரம்பலூர் சர்க்கரை ஆலை விவசாயிகள் கவனத்திற்கு: 8.01 கோடி ரூபாய் வரவு!
பெரம்பலூர் சர்க்கரை ஆலைக்கு கரும்பு வழங்கிய 1,683 விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு 8.01 கோடி ரூபாய் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. புதிய பருவத்திற்காக விவசாயிகள் உடனடியாக பதிவு செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.