தென்காசி: தமிழகத்தில் தொடரும் விபத்துகள்: அடுத்தடுத்து பலியான இளைஞர்கள்!
தமிழ்நாட்டில் கடந்த இரண்டு நாட்களில் சிவகிரி, பவானி மற்றும் ராஜபாளையம் பகுதிகளில் நடந்த சாலை விபத்துகளில் நான்கு பேர் உயிரிழந்த சோகச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்து குறித்த முழு விவரங்களை இந்த பதிவில் தெரிந்துகொள்ளுங்கள்.