அகஸ்தீஸ்வரம்: நாகர்கோவில் கீழ குஞ்சன்விளை பாலமுருகன் கோவிலில் கோலாகலமாக நடந்த சூரசம்ஹாரம்!
நாகர்கோவில் கீழ குஞ்சன்விளை பாலமுருகன் கோவிலில் சூரசம்ஹார விழா சிறப்பாக நடைபெற்றது. கடந்த 10-ம் தேதி தொடங்கிய இந்த விழா, இன்று சூரசம்ஹாரத்துடன் நிறைவடைந்தது. நாளை திருக்கல்யாணத்துடன் விழா நிறைவு பெறுகிறது.