திருவள்ளூர்: ஊத்துக்கோட்டை: சிட்ரபாக்கம் அணைக்கட்டு நிரம்பியது; விவசாயிகள் மகிழ்ச்சி
ஊத்துக்கோட்டை அருகே உள்ள சிட்ரபாக்கம் அணைக்கட்டு முழு கொள்ளளவை எட்டி நிரம்பியுள்ளது. அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதால், இப்பகுதி விவசாயிகள் தங்கள் சாகுபடி பணிகளுக்கு நீர் வசதி கிடைக்கும் என்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.