கோவை வடக்கு: கோவை 1-வது வார்டு: கழிவுநீர் கசிவு சரிசெய்து சுகாதாரப்பணிகள் தீவிரம்
கோவை 1-வது வார்டு கலைஞர் நகரில் பொது கழிப்பிட கசிவு சரி செய்யப்பட்டது. மேலும் நாகாசிட்டி நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுகாதாரப்பணிகள் மற்றும் கொசு மருந்து தெளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. வார்டு உறுப்பினர் கற்பகம் இராஜசேகரன் ஆய்வுகளை மேற்கொண்டார்.