மதுரை கிழக்கு: தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியோட்டம்: 4 பேர் கைது!
தேனி சிறையில் காவலர்களைத் தாக்கிவிட்டு கொலை வழக்கு கைதிகள் 17 பேர் தப்பியோடியுள்ளனர். இவர்களில் 4 பேர் இதுவரை பிடிபட்டுள்ளனர், மீதமுள்ளவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.