புதுக்கோட்டை: மது போதையில் பேருந்தை ஓட்டிய டிரைவர் கைது: பயணிகள் அதிர்ச்சி!
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் மது போதையில் பேருந்தை ஓட்டிய ஓட்டுநர் மணிகண்டனை போலீஸார் கைது செய்து பேருந்தை பறிமுதல் செய்தனர். பயணிகளின் உயிரோடு விளையாடிய ஓட்டுநரின் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.