கோவை வடக்கு: கோவை சாய்பாபா காலனி சக்ரா பட்டாசு கடை: வாடிக்கையாளர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசுகள்
கோவை சாய்பாபா காலனி ஜே.கே உணவகத்தில் செயல்பட்ட சக்ரா பட்டாசு கடை சார்பில், வாடிக்கையாளர்களுக்கு குலுக்கல் முறையில் வாஷிங் மெஷின், பிரிட்ஜ் மற்றும் மிக்ஸி உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.