பெரம்பலூர்: பொது இடங்கள்ல உஷார்! நகை திருட்டில் ஈடுபட்ட கும்பல் கைது!
சென்னை சென்ட்ரல் மற்றும் ஈரோடு பகுதியில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி நகை பறிப்பில் ஈடுபட்டவர்கள் கைது. பொது இடங்களில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். இந்த வீடியோவை ஷேர் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்.