பழனி: புதுஆயக்குடி பழமையான ஜூம்ஆ பள்ளிவாசலில் நிர்வாகிகள் தேர்வு நடைபெறாமல் புகார்
பழனி அருகே புதுஆயக்குடியில் உள்ள 140 ஆண்டுகள் பழமையான ஜூம்ஆ பள்ளிவாசலில் நிர்வாகிகள் தேர்வு நடத்தப்படவில்லை என்று உறுப்பினர்கள் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை எனவும், முறைகேடுகள் பயங்கரவதாகவும் புகார் தெரிவித்துள்ளார்.