திருவெறும்பூர்: திருச்சி கோட்டார பட்டி: சடலங்களை வாய்க்காலில் இறங்கி சுமந்து செல்லும் அவலம்
திருச்சி திருவெறும்பூர் அருகே கோட்டார பட்டி கிராமத்தில் பாலம் இல்லாததால், மக்கள் சடலங்களை வாய்க்காலில் இறங்கி தூக்கிச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக பாலம் கட்டித் தரக் கோரி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.