ஊத்தங்கரை: ஊத்தங்கரை அரசு மகளிர் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற 3 நாள் நாட்டு நலப்பணித் திட்ட முகாமில், தீ பாதுகாப்பு, காசநோய் விழிப்புணர்வு மற்றும் குப்பை தரம் பிரித்தல் குறித்து மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.