தேவகோட்டை: தேவகோட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் கந்த சஷ்டி விழா தொடங்கியது
தேவகோட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. பால தண்டாயுதபாணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டு, முருகப் பெருமான் வீதி உலா வந்தார்.