அரியலூர்: மத்திய அரசு கல்வி நிறுவன மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை: விண்ணப்பிப்பது எப்படி?
மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பயிலும் BC, MBC/DNC மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. புதுப்பித்தல் விண்ணப்பங்களுக்கு அக். 31 மற்றும் புதிய விண்ணப்பங்களுக்கு நவ. 30 கடைசி தேதியாகும். விவரங்களுக்கு www.bcw.tn.gov.in இணையதளத்தை பார்க்கவும்.