நெல்லை தாழையூத்து ரயில்வே கேட் அருகே ரோந்து சென்ற காவல் உதவி ஆய்வாளரை அறிவாளால் வெட்ட முயன்ற கும்பலில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தப்பி ஓடிய மற்ற 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.