திருவண்ணாமலை: ஆரணியில் அரசுப் பள்ளி மாணவனை கடத்த முயற்சி: வைரல் வீடியோவால் பரபரப்பு!
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பள்ளி மாணவனை மர்ம நபர் கடத்த முயன்ற சம்பவம் சிசிடிவியில் பதிவாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர் யார்? போலீசார் தீவிர விசாரணை.