தோவாளை: விநாயகர் சதுர்த்தி: தோவாளை பூ சந்தையில் 3 மடங்கு உயர்ந்த பூக்களின் விலை!
விநாயகர் சதுர்த்தி மற்றும் சுப முகூர்த்தங்களை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பூ சந்தையில் பூக்களின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. மல்லிகை, கனகாம்பரம் உள்ளிட்ட பூக்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன.