கோவில்பட்டி: கோவில்பட்டி ஆவின் கடையில் காய்கறி வியாபாரி மர்ம மரணம் - போலீசார் விசாரணை
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புது ரோடு ஆவின் கடையில் தன்னை ஏதோ கடித்ததாகக் கூறி மயங்கி விழுந்த வியாபாரி கருப்பசாமி உயிரிழந்தார். இது குறித்து கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.