பரமக்குடி: ஆணவப் படுகொலைக்கு விரைவில் தனிச் சட்டம்: வன்னியரசு தகவல்
தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது நினைவு நாளில், ஆணவப் படுகொலைக்குத் தனிச் சட்டம் இயற்றப்படும் என்றும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் மதம் மாறியவர்களை இணைப்பது குறித்து மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் வன்னியரசு தெரிவித்துள்ளார்.