நாமக்கல்: நாமக்கல்லில் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்: அரசாணை 123-ஐ வாபஸ் பெற வலியுறுத்தல்
நாமக்கல்லில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசாணை 123-ஐ ரத்து செய்யக் கோரியும், மருத்துவ காப்பீட்டை இலவசமாக வழங்க வலியுறுத்தியும் அரசு ஓய்வூதியர்கள் கோஷங்களை எழுப்பினர்.