Public App Logo
Jansamasya
News
पुलिस
Bjp
National
Bihar
India
चुनाव
बीजेपी
भाजपा
Congress
Modi
Delhi
Viral
Up
Bollywood
Breakingnews
महिला
Narendramodi
Nitishkumar
Madhya_pradesh
Mp
Madhyapradesh
Ahmedabad
Pmmodi
Rahulgandhi
यूपी
कानपुर
Uttarpradesh
Haryana

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி நேர்த்திக்கத்திலிருந்து கன மழையை முன்னிட்டு கொசத்தலை ஆற்றில் 200 கான அடியில் இருந்து 1000 கன அடி நீர் திறப்பு

திருவள்ளூர் மாவட்டம் கனமழை எச்சரிக்கை காரணமாக பூண்டி நீர் தேக்கத்திலிருந்து கொசத்தலை ஆற்றில் 200 கன அடியிலிருந்து 1000 கன அடியாக நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கொசுத்தலை ஆற்றின் கரையோரம் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது வங்கக்கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல் காரணமாக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.

MORE NEWS