செங்கல்பட்டு: வேப்பஞ்சேரியில் சாலை விரிவாக்கம்: தர்கா வளாகத்தில் இருந்த சமாதி மாற்றம்
வேப்பஞ்சேரியில் சாலை விரிவாக்க பணிகளுக்காக தர்கா வளாகம் இடிக்கப்பட்டது. அங்கு இருந்த சமாதி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது. அசம்பாவிதங்களைத் தவிர்க்க அப்பகுதியில் காவல்துறை கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.