Install App
Login
HOME
Delhi
Haryana
Uttar Pradesh
Bihar
Chhattisgarh
Madhya Pradesh
Rajasthan
Jharkhand
Himachal Pradesh
Uttarakhand
Punjab
Andhra Pradesh
Telangana
Tamil Nadu
Karnataka
Maharashtra
Assam
West Bengal
Tripura
Gujarat
Odisha
Kerala
Jansamasya
News
Maharashtra
Bjp
National
Police
Bihar
Coronavirus
कांग्रेस
मौत
Accident
Congress
Modi
Delhi
Viral
मध्यप्रदेश
Bollywood
Breakingnews
Narendramodi
Madhya_pradesh
Mp
Madhyapradesh
Pmmodi
Rahulgandhi
Chhattisgarh
Uttarpradesh
Haryana
Uttarakhand
लखनऊ
Crimenews
nila112000_2
விழுப்புரம்: விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் பசுமைத் தாயகம் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி அவர்களின் தமிழக மகளிர் உரிமை மீட்புப் பயணம்
Viluppuram, Viluppuram
| Dec 14, 2025
MORE NEWS
காலாவதி தேதிக்கு முன்பே கெட்டுப்போன ஃப்ரூட்டி! விழுப்புரத்தில் குழந்தைகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி! | Frooti Issue Viluppuram 5 ரூபாய் குளிர்பானத்தில் கருப்பு அழுக்கு ஏடு! கடைக்காரரின் அலட்சிய பதில்! சமூக ஆர்வலர்கள் கொந்தளிப்பு! எச்சரிக்கை! விசேஷ வீடுகளில் குளிர்பானம் வாங்குபவர்கள் இந்த வீடியோவை பாருங்க! | Viluppuram Kallakurichi.news
Viluppuram, Viluppuram | Jul 15, 2026
#விழுப்புரம் | மஞ்சள் நோய் தாக்குதலால் கரும்புகளை உழுது அழிக்கும் அவலம்! கண்ணீரில் கரும்பு விவசாயிகள்! சுமார் 150 ஏக்கர் பரப்பளவிலான கரும்பு பயிர்களைப் பொக்கோ போயிங் என்கிற மஞ்சள் நோய் தாக்கியதால் கரும்புகள் அனைத்தும் வளர்ச்சியின்றி காய்ந்து போயின. செயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளித்தும் இந்நோயைக் கட்டுப்படுத்த முடியவில்லை. பாதிக்கப்பட்ட கரும்புகளைப் பெற செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை அதிகாரிகள் அனுமதி மறுத்ததால், வேறு வழியின்றி ஏனாதிமங்கலத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனது 5 ஏக்கர் கரும்புகளை விளைநிலத்திலேயே டிராக்டர் கொண்டு உழுது எருவாக மாற்றியுள்ளார். வேளாண் அதிகாரிகள் உடனடியாகப் பாதிக்கப்பட்ட நிலங்களை நேரில் ஆய்வு செய்து, விவசாயிகளுக்கு உரிய அரசு இழப்பீடு வழங்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். #Viluppuram #SugarcaneFarmers #AgricultureLoss #ViluppuramNews #FarmersIssue #PokkahBoeng #TN32NEWS
Viluppuram, Viluppuram | Jul 15, 2026
#விழுப்புரம் | அசத்திய அரசுப் பள்ளி மாணவர்கள்! பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்! 🎓 Check dam-கள் முதல் மதிய உணவுத் திட்டம் வரை தத்ரூபமாக விளக்கிய ஊமை நாடகம்! விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகேயுள்ள அரசமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்தநாள் விழா (கல்வி வளர்ச்சி நாள்) மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. ஏழை எளிய மாணவர்களின் கல்விக்காக அவர் கொண்டு வந்த மதிய உணவுத் திட்டம், பள்ளிச் சீருடைத் திட்டம் மற்றும் விவசாயத்திற்காகக் கட்டப்பட்ட தடுப்பணைகளின் முக்கியத்துவத்தைப் பாடல்கள் பாடியும், தத்ரூபமாக ஊமை நாடகம் (Mime Show) நடித்தும் காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மாணவர்களின் இந்த அசாத்திய திறமையையும், காமராஜர் குறித்த விழிப்புணர்வு முயற்சியையும் பாராட்டி உங்களது வாழ்த்துகளைக் கமெண்ட்டில் பகிருங்கள்! 👇 #Kamarajar #KamarajBirthAnniversary #GovtSchoolStudents #MimeShow #EducationDevelopmentDay #Arasamangalam #TamilNadu #NEWS32
Viluppuram, Viluppuram | Jul 15, 2026
*விழுப்புரம் அருகே சுபநிகழ்ச்சிக்கு வாங்கிவந்த ஃப்ரூட்டி குளிர்பானம் காலாவதி தேதிக்கு முன்பே குளிர்பானம் தரமற்ற முறையில் மாறிய நிலையில் அதனை அறியாமல் குழந்தைகள் குடித்ததால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது*
Viluppuram, Viluppuram | Jul 15, 2026
மட்டன் பிரியாணியில் வண்டுகள்! ஓட்டல் உரிமையாளருடன் பொதுமக்கள் வாக்குவாதம்! முண்டியம்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் பரபரப்பு – உணவின் தரம் கேள்விக்குறியாவதால் பொதுமக்கள் அச்சம்! விழுப்புரம் - சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், முண்டியம்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் பிரபல 'யூசப் பிரியாணி' கடைக்கு இன்று இரவு சுமார் 8 மணி அளவில் ஒரு குடும்பத்தினர் சாப்பிடச் சென்றுள்ளனர். அவர்கள் ஆர்டர் செய்த மட்டன் பிரியாணியைச் சாப்பிடத் தொடங்கிய போது, அதில் வண்டுகள் கிடப்பதைக் கண்டு உறைந்து போயினர். ? இது குறித்து அந்த குடும்பத்தின் தலைவர் ஓட்டல் நிர்வாகத்திடம் உடனடியாகப் புகார் அளித்துள்ளார். ஆனால், ஓட்டல் தரப்பிலிருந்து எவ்வித முறையான பதிலும் அளிக்கப்படவில்லை எனத் தெரிகிறது. ஓட்டல் நிர்வாகத்தின் இந்த அலட்சியப் போக்கால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர்களும், அங்கு திரண்ட பொதுமக்களும் ஓட்டல் ஊழியர்கள் மற்றும் உரிமையாளருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. தேசிய நெடுஞ்சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இது போன்ற பிரபல உணவகங்களில் கூட, சுகாதாரமற்ற முறையில் உணவு வழங்கப்படுவது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இந்த ஓட்டலில் உடனடியாக அதிரடி ஆய்வு மேற்கொண்டு, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்! #Villupuram #Mundiyampakkam #BiryaniIssue #FoodSafety #HotelIssue #PublicProtest #ViralNews #News32
Viluppuram, Viluppuram | Jul 14, 2026