தேனி: காட்டுநாயக்கன்பட்டியில் 14 மதுபாட்டில்கள் பறிமுதல் - ஒருவர் மீது வழக்கு
Theni, Theni | Nov 13, 2026 தேனி மாவட்டம் காட்டுநாயக்கன்பட்டியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த பொன்ராம் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 14 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வீரபாண்டி காவல் நிலைய போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.