திருவள்ளூர்: 125 அரசு நூலகங்களில் புத்தகங்கள் அகற்றம்
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 125 அரசு நூலகங்களில் இருந்து அகல் விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகங்களின் 300-க்கும் மேற்பட்ட புத்தகங்களை அகற்ற மாவட்ட நூலக அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார். அரசு உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.