திண்டுக்கல் கிழக்கு: திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தவெகவினரின் அட்ராசிட்டி: தாய்மார்கள் கடும் அவதி!
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தாய்மார்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளை தவெகவினர் ஆக்கிரமித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அமைச்சர் கலந்துகொண்ட விழாவில், கைக்குழந்தைகளுடன் வந்த தாய்மார்கள் இருக்கை கிடைக்காமல் நின்ற அவலநிலை குறித்து விரிவாகப் பார்ப்போம்.