அரியலூர்: முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்!
அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் கோப்பை போட்டிகளை மாவட்ட ஆட்சியர் திருமதி.ந.மிருணாளினி தொடங்கி வைத்தார். இந்த ஆண்டு 45 வகையான போட்டிகள் நடைபெறுகின்றன. இன்று தொடங்கிய போட்டிகள் அக்டோபர் 4-ஆம் தேதி வரை நடைபெறும்.