புதுக்கோட்டை: கோட்டைப்பட்டினம்: அரசுப் பள்ளியை தரம் உயர்த்த வலியுறுத்தி அனைத்துக் கட்சி போராட்டம்
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தக் கோரி அனைத்துக் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீண்ட தூரம் செல்லும் மாணவிகளின் சிரமத்தைப் போக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?