அரியலூர்: முதலமைச்சரை கண்டித்து அரியலூரில் திமுக ஆர்ப்பாட்டம்
சட்டமன்றத்தில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக கூறி, அரியலூர் அண்ணா சிலை அருகில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திமுக சட்ட திருத்த குழு இணை செயலாளர் சுபா. சந்திரசேகர் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.