அந்தியூர்: அந்தியூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.கிருஷ்ணன் காலமானார்
Anthiyur, Erode | Nov 10, 2026 அந்தியூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ எஸ்.ஆர்.கிருஷ்ணன் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் காலமானார். பாமக சார்பில் 2001-2006 வரை சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.