எட்டயபுரம்: மதுரை-தூத்துக்குடி நெடுஞ்சாலையில் காற்றாலை லாரி விபத்து: போக்குவரத்து பாதிப்பு
மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் காற்றாலை இறக்கை ஏற்றிச் சென்ற லாரி, கட்டுப்பாட்டை இழந்து சாலையின் குறுக்கே நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.