தென்காசி: தென் மாவட்ட ரயில் பயணிகள் மகிழ்ச்சி! புதிய ரயில் சேவைகளுக்கு அதிரடி கோரிக்கை
தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் சார்பில் நெல்லை-பெங்களூரு தினசரி ரயில், தாம்பரம்-செங்கோட்டை தினசரி ரயில் உட்பட பல்வேறு புதிய ரயில் சேவைகளை தொடங்க ரயில்வே வாரியத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.