நாகர்கோவிலில் AI கேமராவில் சிக்காமல் இருக்க நம்பர் பிளேட் இல்லாமல் சென்ற 50-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை போக்குவரத்து காவல்துறை அதிரடியாக பறிமுதல் செய்தது.