வேலூர்: வேலூர் விமான நிலையம் நவம்பர் அல்லது டிசம்பரில் பயன்பாட்டிற்கு வரும்: கதிர் ஆனந்த் எம்பி
வேலூர் மாவட்ட திஷா கமிட்டி கூட்டத்தில் விமான நிலையம், குப்பை எரிப்போர் மீதான நடவடிக்கை, பல்நோக்கு மருத்துவமனை திட்டம், காட்பாடி மேம்பாலப் பணிகள் மற்றும் வேலூர் கோட்டை பராமரிப்பு குறித்து எம்பி கதிர் ஆனந்த் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.