திருவண்ணாமலை: தாம்பரம் புதிய கமிஷனர் அறிவிப்பு! வைகோ குறித்து மார்க்சிஸ்ட் கட்சி கடும் விமர்சனம்
தாம்பரம் மாநகர காவல் ஆணையராக நஜ்முல் ஹோடா ஐபிஎஸ் நியமனம். மற்றொரு பக்கம் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் செயல்பாடு குறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் சண்முகம் முன்வைத்துள்ள விமர்சனம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.