கோவை வடக்கு: கோவை 1-வது வார்டு: லவ்லி நகர் பகுதிகளில் அத்திக்கடவு குடிநீர் விநியோகம் குறித்து ஆய்வு
கோவை மாநகராட்சி 1-வது வார்டுக்கு உட்பட்ட லவ்லி நகர் மற்றும் போரே கவுண்டர் வீதி பகுதிகளில் அத்திக்கடவு குடிநீர் விநியோகத்தை செம்மைப்படுத்துவது குறித்து மாமன்ற உறுப்பினர் கற்பகம் இராஜசேகரன் மற்றும் உதவி பொறியாளர் ஜெயின்ராஜ் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.