Public App Logo
Jansamasya
News
पुलिस
Bjp
National
Bihar
बीजेपी
विधायक
Congress
Modi
Delhi
Viral
Crime
शिक्षा
Jharkhand
Up
Breakingnews
Narendramodi
Madhya_pradesh
Mp
Pmmodi
Rahulgandhi
स्कूल
Haryana
शादी
Crimenews
Agra
Bhind
Breaking
Politics
No video available

கோவை தெற்கு: நேரு விளையாட்டு அரங்கம் முன்பு பெண்களுக்கு எதிரான சைபர் குற்றம் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது

சைபர் கிரைம் குற்ற சம்பவங்களுக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி கோவை நேரு விளையாட்டு அரங்கம் முன்பு நடைபெற்றது. ஃப்ரீடம் ரன் எனும் தலைப்பில் 5 கிலோமீட்டர் பிரிவில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள்,ஆண்கள் என பலர் கலந்து கொண்டு ஓடினர்.
கோவை தெற்கு: நேரு விளையாட்டு அரங்கம் முன்பு பெண்களுக்கு எதிரான சைபர் குற்றம் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது - Coimbatore South News