பெரம்பலூர்: வேறொரு பெண்ணுடன் கணவன் பேச்சு: மனமுடைந்து இளம் தாய் தற்கொலை
சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே கணவன் வேறொரு பெண்ணுடன் பேசியதால் மனமுடைந்த 21 வயது இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. இவர்களுக்கு 10 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.