அம்பாசமுத்திரம்: காரையாறில் அமைச்சருடன் வந்த கார் டிரைவரை கடித்த மலைப்பாம்பு: மருத்துவமனையில் சிகிச்சை
காரையாறு பகுதியில் ஆய்வுக்கு வந்த அமைச்சரின் கார் டிரைவர் மணிகண்டனை மலைப்பாம்பு கடித்தது. சிகிச்சைக்காக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், தற்போது குணமடைந்து வீடு திரும்பினார்.