இராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் கனமழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு, தீவிரமடைந்த மழைநீர் அகற்றும் பணிகள்
ராமேஸ்வரத்தில் பெய்து வரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ரெட் அலர்ட் எதிரொலியாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தேங்கிய மழைநீரை அகற்றும் பணியில் நகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.