காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே டாஸ்மாக் பணம் 1.50 கோடி கொள்ளை: வங்கி முகவர் கார் கடத்தல்
ஸ்ரீபெரும்புதூர் அருகே டாஸ்மாக் கடைகளில் வசூல் செய்த ரூ.1.50 கோடி பணத்துடன் வங்கி முகவரின் காரைக் கடத்திச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.